முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » தோழியின் கணவரை அபகரித்துவிட்டதாக சர்ச்சை ''என்னை வில்லனாக்கிட்டாங்க... '' - ஹன்சிகா வேதனை

தோழியின் கணவரை அபகரித்துவிட்டதாக சர்ச்சை ''என்னை வில்லனாக்கிட்டாங்க... '' - ஹன்சிகா வேதனை

நானும் ஹன்சிகாவும் நண்பர்கள் என்பதால் அவர் எனது முதல் திருமணத்தில் கலந்துகொண்டார் என்று தெரிவித்தார்.

 • 18

  தமிழ், தெலுங்கில் முன்னணி  நடிகையான ஹன்சிகா 50க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களிடையே தனக்கென தனி அடையாளத்தைக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவருக்கும் சோஹேல் கதுரியா என்பவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ராஜஸ்தானில் திருமணம் நடைபெற்றது.

  MORE
  GALLERIES

 • 28

  தோழியின் கணவரை அபகரித்துவிட்டதாக சர்ச்சை ''என்னை வில்லனாக்கிட்டாங்க... '' - ஹன்சிகா வேதனை

  ஹன்சிகாவின் கணவர் சோஹேலுக்கு இது இரண்டாவது திருமணம் என்றும் ஹன்சிகா தனது தோழியின் முன்னாள் கணவரை திருமணம் செய்துகொண்டதாகவும் சர்ச்சை எழுந்தது.

  MORE
  GALLERIES

 • 38

  தோழியின் கணவரை அபகரித்துவிட்டதாக சர்ச்சை ''என்னை வில்லனாக்கிட்டாங்க... '' - ஹன்சிகா வேதனை

  மேலும் கடந்த 2014 ஆம் ஆண்டு தனது தோழியின் திருமணத்தில் சிறப்பு விருந்தினராக ஹன்சிகா கலந்துகொண்ட போது எடுக்கப்பட்ட படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

  MORE
  GALLERIES

 • 48

  தோழியின் கணவரை அபகரித்துவிட்டதாக சர்ச்சை ''என்னை வில்லனாக்கிட்டாங்க... '' - ஹன்சிகா வேதனை

  இதனையடுத்து தோழியின் கணவரை ஹன்சிகா அபகரித்துக்கொண்டாரா என சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பினர்.

  MORE
  GALLERIES

 • 58

  தோழியின் கணவரை அபகரித்துவிட்டதாக சர்ச்சை ''என்னை வில்லனாக்கிட்டாங்க... '' - ஹன்சிகா வேதனை

  இந்த நிலையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஹன்சிகாவின் திருமணம் லவ் ஷாதி டிராமா என்ற பெயரில் வெளியானது.

  MORE
  GALLERIES

 • 68

  தோழியின் கணவரை அபகரித்துவிட்டதாக சர்ச்சை ''என்னை வில்லனாக்கிட்டாங்க... '' - ஹன்சிகா வேதனை

  நிகழ்ச்சியில் பேசிய ஹன்சிகாவின் கணவர் சோஹேல், என் முதல் திருமணம் முறிந்ததற்கு ஹன்சிகா காரணமில்லை.

  MORE
  GALLERIES

 • 78

  தோழியின் கணவரை அபகரித்துவிட்டதாக சர்ச்சை ''என்னை வில்லனாக்கிட்டாங்க... '' - ஹன்சிகா வேதனை

  நானும் ஹன்சிகாவும் நண்பர்கள் என்பதால் அவர் எனது முதல் திருமணத்தில் கலந்துகொண்டார் என்று தெரிவித்தார்.

  MORE
  GALLERIES

 • 88

  தோழியின் கணவரை அபகரித்துவிட்டதாக சர்ச்சை ''என்னை வில்லனாக்கிட்டாங்க... '' - ஹன்சிகா வேதனை

  அவரைத் தொடர்ந்து பேசிய ஹன்சிகா, ''ஒருவரை முன்பே தெரியும் என்பதால் அவர்களது திருமணத்துக்கு நான் எப்படி காரணமாக முடியும் ? நான் சினிமாவில் இருப்பதால் என்னை வில்லனாக்கிவிட்டனர்'' என தெரிவித்தார்.

  MORE
  GALLERIES