ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » யார் தெரிகிறதா? சிறுவயது புகைப்படத்தில் கோலிவுட் நடிகை... வைரல் போட்டோ!

யார் தெரிகிறதா? சிறுவயது புகைப்படத்தில் கோலிவுட் நடிகை... வைரல் போட்டோ!

இந்தியில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹன்சிகா, பின்னர் தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

 • 17

  நடிகை ஹன்சிகா மோத்வானி சமீபத்தில் தனது நண்பர் சோஹேலை திருமணம் செய்துக் கொண்டார்.

  MORE
  GALLERIES

 • 27

  யார் தெரிகிறதா? சிறுவயது புகைப்படத்தில் கோலிவுட் நடிகை... வைரல் போட்டோ!

  இவர்களது திருமணம் ஜெய்ப்பூர் அரண்மனையில் நடந்து.

  MORE
  GALLERIES

 • 37

  யார் தெரிகிறதா? சிறுவயது புகைப்படத்தில் கோலிவுட் நடிகை... வைரல் போட்டோ!

  இதையடுத்து ஹன்சிகா - சோஹேலின் திருமண வீடியோ டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவிருக்கிறது.

  MORE
  GALLERIES

 • 47

  யார் தெரிகிறதா? சிறுவயது புகைப்படத்தில் கோலிவுட் நடிகை... வைரல் போட்டோ!

  இந்தியில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹன்சிகா, பின்னர் தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

  MORE
  GALLERIES

 • 57

  யார் தெரிகிறதா? சிறுவயது புகைப்படத்தில் கோலிவுட் நடிகை... வைரல் போட்டோ!

  குறிப்பாக பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷனுடன், குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 67

  யார் தெரிகிறதா? சிறுவயது புகைப்படத்தில் கோலிவுட் நடிகை... வைரல் போட்டோ!

  தமிழில் தனுஷுக்கு ஜோடியாக மாப்பிள்ளை படத்தில் நடித்தார்.

  MORE
  GALLERIES

 • 77

  யார் தெரிகிறதா? சிறுவயது புகைப்படத்தில் கோலிவுட் நடிகை... வைரல் போட்டோ!

  தொடர்ந்து விஜய், சூர்யா, கார்த்தி, சிம்பு போன்றோருடன் நடித்தது குறிப்பிடத்தக்கது.

  MORE
  GALLERIES