முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » 'பழைய கதை வேண்டாமே' திருமண வீடியோ ப்ரொமோவில் கண்ணீர் மல்க பேசிய ஹன்சிகா!

'பழைய கதை வேண்டாமே' திருமண வீடியோ ப்ரொமோவில் கண்ணீர் மல்க பேசிய ஹன்சிகா!

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில், ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக 'ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா' ஒளிபரப்பாக உள்ளது. இதில் ஹன்சிகாவின் திருமண கொண்டாட்டங்கள் மற்றும் உற்சாகத்தை ரசிகர்கள் பார்த்து மகிழலாம்.

  • News18
  • 110

    'பழைய கதை வேண்டாமே' திருமண வீடியோ ப்ரொமோவில் கண்ணீர் மல்க பேசிய ஹன்சிகா!

    தமிழ் சினிமாவில் விஜய், தனுஷ், சிம்பு,  ஜெயம்ரவி உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்தவர் ஹன்சிகா.

    MORE
    GALLERIES

  • 210

    'பழைய கதை வேண்டாமே' திருமண வீடியோ ப்ரொமோவில் கண்ணீர் மல்க பேசிய ஹன்சிகா!

    கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த அவர், தற்போது இணைய தொடர் மற்றும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

    MORE
    GALLERIES

  • 310

    'பழைய கதை வேண்டாமே' திருமண வீடியோ ப்ரொமோவில் கண்ணீர் மல்க பேசிய ஹன்சிகா!

    இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு காதல் நகரமான பாரிஸில் ஈபிள் கோபுரத்தின் முன் தொழிலதிபர் சோஹேல் கதுரியா தனக்கு காதலைச் சொல்லும் புகைப்படங்களை ஹன்சிகா இன்ஸ்டாவில் பகிர்ந்தார்.

    MORE
    GALLERIES

  • 410

    'பழைய கதை வேண்டாமே' திருமண வீடியோ ப்ரொமோவில் கண்ணீர் மல்க பேசிய ஹன்சிகா!

    இந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி, கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகால பழமைவாய்ந்த முண்டோடா கோட்டை அரண்மனையில் தனது நண்பர் சோஹேல் கதுரியாவை திருமணம் செய்துக் கொண்டார்.

    MORE
    GALLERIES

  • 510

    'பழைய கதை வேண்டாமே' திருமண வீடியோ ப்ரொமோவில் கண்ணீர் மல்க பேசிய ஹன்சிகா!

    இதையடுத்து ஹன்சிகா மற்றும் சோஹேல் கதுரியாவின் திருமணம் தலைப்பு செய்தியாக மாறியது.

    MORE
    GALLERIES

  • 610

    'பழைய கதை வேண்டாமே' திருமண வீடியோ ப்ரொமோவில் கண்ணீர் மல்க பேசிய ஹன்சிகா!

    இப்போது, டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில், ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக 'ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா' ஒளிபரப்பாக உள்ளது. இதில் ஹன்சிகாவின் திருமண கொண்டாட்டங்கள் மற்றும் உற்சாகத்தை ரசிகர்கள் பார்த்து மகிழலாம்.

    MORE
    GALLERIES

  • 710

    'பழைய கதை வேண்டாமே' திருமண வீடியோ ப்ரொமோவில் கண்ணீர் மல்க பேசிய ஹன்சிகா!

    அதோடு சோஹேலை திருமணம் செய்துக் கொள்ள ஹன்சிகா எடுத்த முடிவு, ஃபேரிடேல் திருமணம் என 6 வாரங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகளை ஹன்சிகா பகிர்ந்துக் கொள்ளவுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 810

    'பழைய கதை வேண்டாமே' திருமண வீடியோ ப்ரொமோவில் கண்ணீர் மல்க பேசிய ஹன்சிகா!

    அந்த வீடியோவின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. தமிழில் இதற்கு கவுதம் மேனன் வாய்ஸ் கொடுத்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 910

    'பழைய கதை வேண்டாமே' திருமண வீடியோ ப்ரொமோவில் கண்ணீர் மல்க பேசிய ஹன்சிகா!

    அதனை தொடர்ந்து அதில், யாருடைய கடந்த காலத்தை பத்தியும் பேசக் கூடாது என்று நீங்கள் தானே சொல்லிக் கொடுத்தீர்கள் என தன் தாயிடம் ஹன்சிகா கூறியிருக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 1010

    'பழைய கதை வேண்டாமே' திருமண வீடியோ ப்ரொமோவில் கண்ணீர் மல்க பேசிய ஹன்சிகா!

    இது ஹன்சிகா கணவரின் முதல் திருமணத்தை பற்றியதாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

    MORE
    GALLERIES