முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » சிம்புவுடனான காதலுக்குப் பிறகு இன்னொருவருக்கு 'எஸ்' சொல்ல இத்தனை ஆண்டுகள் ஆனது - ஹன்சிகா!

சிம்புவுடனான காதலுக்குப் பிறகு இன்னொருவருக்கு 'எஸ்' சொல்ல இத்தனை ஆண்டுகள் ஆனது - ஹன்சிகா!

இன்னொருவரிடம் ரிலேஷன்ஷிப்புக்கு சரி என்று சொல்ல எனக்கு குறைந்தது 7-8 வருடங்கள் ஆனது.

  • 18

    சிம்புவுடனான காதலுக்குப் பிறகு இன்னொருவருக்கு 'எஸ்' சொல்ல இத்தனை ஆண்டுகள் ஆனது - ஹன்சிகா!

    நடிகை ஹன்சிகா மோத்வானி, சோஹேல் கதுரியாவை டிசம்பர் 4, 2022 அன்று திருமணம் செய்து கொண்டார்.

    MORE
    GALLERIES

  • 28

    சிம்புவுடனான காதலுக்குப் பிறகு இன்னொருவருக்கு 'எஸ்' சொல்ல இத்தனை ஆண்டுகள் ஆனது - ஹன்சிகா!

    ஜெய்ப்பூரில் உள்ள முண்டோட்டா கோட்டை மற்றும் அரண்மனையில் இவர்களின் திருமணம் பிரமாண்டமாக நடந்தது.

    MORE
    GALLERIES

  • 38

    சிம்புவுடனான காதலுக்குப் பிறகு இன்னொருவருக்கு 'எஸ்' சொல்ல இத்தனை ஆண்டுகள் ஆனது - ஹன்சிகா!

    டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் லவ் ஷாதி டிராமா என்ற பெயரில் ஹன்சிகாவின் திருமணம் வெளியாகியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 48

    சிம்புவுடனான காதலுக்குப் பிறகு இன்னொருவருக்கு 'எஸ்' சொல்ல இத்தனை ஆண்டுகள் ஆனது - ஹன்சிகா!

    முன்னணி ஆங்கில ஊடக நேர்க்காணலில் கலந்துக் கொண்ட ஹன்சிகாவிடம் சிம்புவை பிரிந்த பிறகு இரண்டாவது காதல் கடினமாக இருந்ததா எனக் கேட்கப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 58

    சிம்புவுடனான காதலுக்குப் பிறகு இன்னொருவருக்கு 'எஸ்' சொல்ல இத்தனை ஆண்டுகள் ஆனது - ஹன்சிகா!

    எனக்கு அதற்கு பல வருடங்கள் தேவைப்பட்டது. இன்னொருவரிடம் ரிலேஷன்ஷிப்புக்கு சரி என்று சொல்ல எனக்கு குறைந்தது 7-8 வருடங்கள் ஆனது. நான் காதலை நம்புகிறேன். நான் ரொமாண்டிக்கான ஆள், ஆனால் அதை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ள மாட்டேன்.

    MORE
    GALLERIES

  • 68

    சிம்புவுடனான காதலுக்குப் பிறகு இன்னொருவருக்கு 'எஸ்' சொல்ல இத்தனை ஆண்டுகள் ஆனது - ஹன்சிகா!

    நான் திருமணத்தை நம்புகிறேன். உண்மையைச் சொல்வதென்றால், நான் அதிக நேரத்தை எடுத்துக்கொண்டு, என்றென்றும் என்னுடையவராக இருக்கும் ஒருவருக்கு எஸ் என்று சொல்ல விரும்பினேன்.

    MORE
    GALLERIES

  • 78

    சிம்புவுடனான காதலுக்குப் பிறகு இன்னொருவருக்கு 'எஸ்' சொல்ல இத்தனை ஆண்டுகள் ஆனது - ஹன்சிகா!

    சோஹைல் என் காதலை இன்னும் நம்ப வைத்தார். ஹன்சிகா தனது கடந்தகால உறவில் இருந்து ஏதாவது பாடம் கற்றுக் கொண்டாரா எனக் கேட்டதற்கு, “இல்லை. அது வேறு உறவு, அது முடிந்துவிட்டது. இது வேறு உறவு” என்றார்.

    MORE
    GALLERIES

  • 88

    சிம்புவுடனான காதலுக்குப் பிறகு இன்னொருவருக்கு 'எஸ்' சொல்ல இத்தனை ஆண்டுகள் ஆனது - ஹன்சிகா!

    ஹன்சிகா மோத்வானி தற்போது MY3 என்ற OTT தொடர் உட்பட பல படங்களில் பிஸியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

    MORE
    GALLERIES