தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையான ஹன்சிகா 50க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களிடையே தனக்கென தனி அடையாளத்தைக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவருக்கும் சோஹேல் கதுரியா என்பவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ராஜஸ்தானில் திருமணம் நடைபெற்றது.