கவர்ச்சியாக தெரிய உடலில் சில அறுவை சிகிச்சையை செய்ய கூறி பிரபல இயக்குநர் தன்னை கட்டாயப்படுத்தியதாக நடிகை சமீரா ரெட்டி புகார் தெரிவித்துள்ளார்.
2/ 10
சமீபத்தில் பல நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை மீடூ மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நடிகை சமீரா ரெட்டி திரைத்துறையில் தனக்கு நடந்த கசப்பான அனுபவம் குறித்து வெளிப்படுத்தியிருக்கிறார்.
3/ 10
இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி.
4/ 10
மேக்னா என்ற கதாபாத்திரத்தில் நடித்த அவரை ரசிகர்கள் இன்றும் மறக்கவில்லை. பலரும் இன்று வரை மேக்னா என்றே அவரை அழைக்கின்றனர்.
5/ 10
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வந்த சமீரா ரெட்டி, கடந்த 2014-ம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து சினிமாவிலிருந்து ஒதுங்கிய சமீராவுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள்.
6/ 10
இந்நிலையில் நடிகை சமீரா ரெட்டி பாலிவுட்டில் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
7/ 10
அதில், நான் சினிமாவில் நடிக்க வந்த போது இயக்குநர் ஒருவர் தன்னை மோசமாக பார்த்தார் என்று தெரிவித்துள்ளார்.
8/ 10
மேலும், நான் கவர்ச்சியாக தெரிய என் உடலில் சில பகுதிகளை அறுவை சிகிச்சை செய்து மாற்ற வேண்டும் என்று அந்த இயக்குநர் கூறினார்.
9/ 10
நான் மறுத்தேன். ஆனாலும் அவர் என்னை தொடர்ந்து கட்டாயப்படுத்தினார். அவர் சொன்னதை நான் செய்யவில்லை.
10/ 10
சில நடிகைகள் அறுவை நிகிச்சை செய்துள்ளனர். அது அவர்கள் விருப்பம். ஆனால் நான் செய்யவில்லை என்று சமீரா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
110
'கவர்ச்சியாக தெரிய இதையெல்லாம் செய்ய சொன்னார்' - இயக்குநர் குறித்து சமீரா ரெட்டி புகார்!