ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் இந்த நடிகை விஜய் உடன் நடித்துள்ளார். யாரென்று கண்டுப்பிடித்து வீட்டீர்களா? ஆம் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்வது மாளவிகா மோகனன் தான். நடிகை மாளவிகா மோகனன் விஜய்யின் மாஸ்டர் படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் படத்திலும் மாளவிகா மோகனன் நடித்திருந்தார். மாளவிகா மோகனன் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பகிர்வார். அந்த கால ஸ்டைலில் ஜாக்கெட் அணியாமல் புகைப்படம் வெளியிட்ட மாளவிகா. கடல் கன்னி போல் இருக்கும் மாளவிகா மோகனனின் புகைப்படம். மஞ்சள் நிற புடவையில் மயக்கும் மாளவிகா மோகனனின் புகைப்படம். கையில் லாலி பாப்புடன் சுட்டித்தனமாக இருக்கும் மாளவிகா மோகனன். மாளவிகா மோகனன் கேரள புடவையில் அம்சமாக இருக்கிறார்.