Home » photogallery » entertainment » CINEMA GRANDFATHER OF AISHWARYA RAJESH WHO WINS TELUGU CINEMA

தெலுங்கு சினிமாவை கலக்கிய ஐஸ்வர்யா ராஜேஷின் தாத்தா

ஐஸ்வர்யா ராஜேஷின் தாத்தா அமர்நாத், தந்தை ராஜேஷ், அத்தை ஸ்ரீ லக்ஷ்மி, அம்மா நாகமணி என அனைவரும் கலைக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மூன்று தலைமுறையாக சினிமாவில் இருந்தாலும் ஐஸ்வர்யா ராஜேஷ்தான் அவர்களின் கனவை நனவாக்கும்வகையில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக பிரபலம் அடைந்திருக்கிறார்.

  • News18
  • |