சிறந்த ராப் ஆல்பம் பிரிவில் கிராமி விருது வென்ற கெண்ட்ரிக் லேமர். எலெக்ட்ரானிக் மியூசிக் ஆல்பத்தில் சிறந்த நடனத்தை வெளிப்படுத்திய பியான்ஸுக்கு கிராமி விருது. சிறந்த தனிநபர் பாப் பெர்ஃபார்மன்ஸில் விருது வென்ற அடெலி. சாங் ஆஃப் தி இயர் பிரிவில் கிராமி விருது வென்ற பொன்னி ரைட் ரெக்கார்ட் ஆஃப் தி இயர் பிரிவில் கிராமி விருது வென்ற லிஸ்ஸோ. விருதுடன் அடெலி. அமெரிக்க பாடகி ஒலிவியா ரோட்ரிகோ கிராமி விருது விழாவில். அமெரிக்க ராப்பர் JayZ உடன் நடனக் கலைஞர் பியான்ஸ்.