ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » குழந்தையா இருந்த ’கோலி சோடா’ சாந்தினி இப்போ ஒரு குழந்தைக்கு அம்மா!

குழந்தையா இருந்த ’கோலி சோடா’ சாந்தினி இப்போ ஒரு குழந்தைக்கு அம்மா!

கோலி சோடா படத்தின் நடிகை சாந்தினியின் ஃபேமிலி படங்கள் இணையத்தில் வலம் வருகின்றன.

 • 17

  குழந்தையா இருந்த ’கோலி சோடா’ சாந்தினி இப்போ ஒரு குழந்தைக்கு அம்மா!

  கோலி சோடா படத்தின் ஹீரோயின் சாந்தினி சாரதியின் குடும்பப் படம் இணையத்தில் வலம் வருகிறது.

  MORE
  GALLERIES

 • 27

  குழந்தையா இருந்த ’கோலி சோடா’ சாந்தினி இப்போ ஒரு குழந்தைக்கு அம்மா!

  இயக்குனர் விஜய் மில்டன் இயக்கிய “கோலி சோடா” படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை சாந்தினி.

  MORE
  GALLERIES

 • 37

  குழந்தையா இருந்த ’கோலி சோடா’ சாந்தினி இப்போ ஒரு குழந்தைக்கு அம்மா!

  சென்னையைச் சேர்ந்த இவர், எத்திராஜ் கல்லூரியில் தனது படிப்பை முடித்தார்.

  MORE
  GALLERIES

 • 47

  குழந்தையா இருந்த ’கோலி சோடா’ சாந்தினி இப்போ ஒரு குழந்தைக்கு அம்மா!

  கோலி சோடா படத்தில் நடிகையாக அறிமுகமான இவர் பின்னர் ஜீவாவின் சீறு படத்திலும் நடித்திருந்தார்.

  MORE
  GALLERIES

 • 57

  குழந்தையா இருந்த ’கோலி சோடா’ சாந்தினி இப்போ ஒரு குழந்தைக்கு அம்மா!

  அதன் பின்னர் எந்த படங்களிலும் நடிக்காமல் இருக்கும் சாந்தினிக்கு சாரதி என்பவருடன் திருமணமாகியுள்ளது. 

  MORE
  GALLERIES

 • 67

  குழந்தையா இருந்த ’கோலி சோடா’ சாந்தினி இப்போ ஒரு குழந்தைக்கு அம்மா!

  அதோடு அவருக்கு ஒரு மகனும் உள்ளார்.

  MORE
  GALLERIES

 • 77

  குழந்தையா இருந்த ’கோலி சோடா’ சாந்தினி இப்போ ஒரு குழந்தைக்கு அம்மா!

  இதையடுத்து சாந்தினி தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

  MORE
  GALLERIES