Home » photogallery » entertainment » CINEMA GAUTHAM KARTHIK AND MANJIMA MOHAN ALL SET TO GET MARRIED SOON

மஞ்சிமா மோகனை விரைவில் கரம் பிடிக்கும் கெளதம் கார்த்திக்?

2019 ஆம் ஆண்டு தேவராட்டம் படத்தில் இணைந்து பணியாற்றிய கவுதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.