2023 ஆம் ஆண்டு புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடிய பிரபலங்களின் புகைப்படங்கள் இதோ.. சினேகா - பிரசன்னா துபாயில் புர்ஜ் கலீஃபா முன்பு புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். பூஜா ஹெக்டேவின் ஹேப்பி க்ளிக்.. பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராமில் இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் இந்த புகைப்படத்தை பதிவிட்டு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். சின்னத்திரை பிரபலமான சஞ்சீவ் - ஆல்யா மானசா நியூ இயர் க்ளிக்.. தனது கணவருடன் காஜல் பதிவிட்ட புகைப்படம்.. நடிகை அதுல்யா சாமி தரிசனத்துடன் புத்தாண்டை கொண்டாடியுள்ளார். தர்ஷா குப்தா ஹாட் புகைப்படத்துடன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ராஷி கன்னாவின் நியூ இயர் க்ளிக்.. பாலிவுட் நடிகை கரீனா கபூரின் நியூ இயர் புகைப்படம்.. ஹன்சிகாவின் நியூ இயர் செலிபிரேஷன்.. இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.