ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » லவ் டுடே முதல் மான்ஸ்டர் வரை... இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட்!

லவ் டுடே முதல் மான்ஸ்டர் வரை... இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட்!

OTT Movies : இந்த படங்களை ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க..

 • 16

  லவ் டுடே முதல் மான்ஸ்டர் வரை... இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட்!

  அமேசான், நெட்ஃபிளிக்ஸ்,, ஜீ5 போன்ற ஓடிடிகளில் இந்த வாரம் வெளியாகவுள்ள படங்களின் லிஸ்ட் இதோ..

  MORE
  GALLERIES

 • 26

  லவ் டுடே முதல் மான்ஸ்டர் வரை... இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட்!

  லவ் டுடே : பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வெற்றி பெற்றது. படம் ரூ.50 கோடிக்கும் மேல் வசூல் செய்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. லவ் டுடே படம் டிசம்பர் 2 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது.

  MORE
  GALLERIES

 • 36

  லவ் டுடே முதல் மான்ஸ்டர் வரை... இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட்!

  குட் பை : அமிதாப் பச்சன், ராஷ்மிகா மந்தனா, நீனா குப்தா மற்றும் பல பிரபலங்கள் நடித்த குட் பை திரைப்படம் அக்டோபர் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் வசூல் ரீதியாக எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிப்பெறவில்லை. இந்த படம் நெட்ஃபிளிக்ஸில் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகிறது.

  MORE
  GALLERIES

 • 46

  லவ் டுடே முதல் மான்ஸ்டர் வரை... இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட்!

  மான்ஸ்டர் : மோகன்லால் நடித்த மான்ஸ்டர் திரைப்படம் ஒரு மலையாள கிரைம் த்ரில்லர் திரைப்படமாகும். இந்த திரைப்படம் டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

  MORE
  GALLERIES

 • 56

  லவ் டுடே முதல் மான்ஸ்டர் வரை... இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட்!

  ஃபெரெடி : ஹிந்தியில் முன்னணி ஹீரோவான கார்த்திக் ஆர்யன் நடிப்பில் ரொமான்டிக் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள ஃபெரெடி டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

  MORE
  GALLERIES

 • 66

  லவ் டுடே முதல் மான்ஸ்டர் வரை... இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட்!

  இந்தியா லாக்டவுன் : கொரோனா காலத்தில் போடப்பட்ட லாக்டவுனை மையமாக வைத்து இந்த கதை எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஜீ 5 - யில் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகிறது.

  MORE
  GALLERIES