ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » த்ரிஷா முதல் ஜான்வி வரை.. சிவப்பு சேலையின் மேஜிக் இதுதான்!

த்ரிஷா முதல் ஜான்வி வரை.. சிவப்பு சேலையின் மேஜிக் இதுதான்!

இனி வரும் நாட்கள் எல்லாமே பண்டிகைகள், விசேஷங்கள் என்று இருக்கப்போகின்றன. தமிழ் நாடு முதல் வட மாநிலங்கள் வரை, நடிகைகள் விதிவிலக்கில்லாமல் சிவப்பு நிற சேலைகள் அணிந்து அசத்தி இருக்கின்றனர்.