ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » காந்தாரா முதல் ப்ரின்ஸ் வரை.. இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாகும் படங்களின் லிஸ்ட்!

காந்தாரா முதல் ப்ரின்ஸ் வரை.. இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாகும் படங்களின் லிஸ்ட்!

கன்னடா மொழியில் வெளியான காந்தாரா திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றிப்பெற்றது. இந்த படம் அமேசான் பிரைம் வீடியோவில் நவம்பர் 24ஆம் தேதி வெளியாகவுள்ளது.