ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » நாலு மொழி... நாலு ஹிட்... துல்கருக்கு முன்பே சாதனை படைத்த தமிழ் நடிகர்

நாலு மொழி... நாலு ஹிட்... துல்கருக்கு முன்பே சாதனை படைத்த தமிழ் நடிகர்

ரஜினி ஒரே வருடத்தில் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். எனினும் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற பிறமொழிகளில் கமல் அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான படங்களில் நடிக்காததால் பலமொழி வெற்றிகள் அவருக்கு குறைவு.

  • News18
  • |