Home » photogallery » entertainment » CINEMA FIRST FILM TO BE EXEMPTED FROM TAX IN INDEPENDENT INDIA

சுதந்திர இந்தியாவில் வரி விலக்குப் பெற்ற முதல் திரைப்படம்

சிவாஜியின் நடிப்பில் வ.உ.சி.ஐ காண முடியவில்லை, சிவாஜிதான் தெரிந்தார் என சில விமர்சகர்கள் குறைபட்டு எழுதினர். தேசியவாத பத்திரிகைகள் படத்தை அனைத்து மக்களும் பார்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டன.

  • News18
  • |