வழக்கமான கமர்ஷியல் படங்களைப் போல் காதல், பாடல்கள், காமெடி என எதுவுமில்லாமல் உருவாக்கப்பட்டதுதான் கைதி படம் இந்த அளவுக்கு கொண்டாடப்பட்டதற்கு காரணம். அப்படிப்பட்ட படத்தின் ஹிந்தி ரீமேக்கில் கவர்ச்சி பாடல் இடம்பெற்றுள்ளதாக வெளியான செய்திக்கு எல்லை மீறி போறீங்கடா என ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகிறார்கள்.