முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » சமந்தாவுக்கு தனது வீட்டிலேயே கோயில் கட்டிய வாலிபர்... சிலை எப்படி இருக்கு? வைரலாகும் படங்கள்

சமந்தாவுக்கு தனது வீட்டிலேயே கோயில் கட்டிய வாலிபர்... சிலை எப்படி இருக்கு? வைரலாகும் படங்கள்

நடிகை சமந்தாவுக்கு அவரது ரசிகர் ஒருவர் தனது வீட்டிலேயே கோவில் கட்டும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • 16

    சமந்தாவுக்கு தனது வீட்டிலேயே கோயில் கட்டிய வாலிபர்... சிலை எப்படி இருக்கு? வைரலாகும் படங்கள்

    நடிகை சமந்தாவின் சாகுந்தலம் திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

    MORE
    GALLERIES

  • 26

    சமந்தாவுக்கு தனது வீட்டிலேயே கோயில் கட்டிய வாலிபர்... சிலை எப்படி இருக்கு? வைரலாகும் படங்கள்

    தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    MORE
    GALLERIES

  • 36

    சமந்தாவுக்கு தனது வீட்டிலேயே கோயில் கட்டிய வாலிபர்... சிலை எப்படி இருக்கு? வைரலாகும் படங்கள்

    இந்த நிலையில் நடிகை சமந்தாவுக்கு ஆந்திர மாநிலம் குண்டூரில் சந்தீப் என்ற ரசிகர் ஒருவர் கோவில் கட்டி வருகிறார்.

    MORE
    GALLERIES

  • 46

    சமந்தாவுக்கு தனது வீட்டிலேயே கோயில் கட்டிய வாலிபர்... சிலை எப்படி இருக்கு? வைரலாகும் படங்கள்

    இவர் சமந்தாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டபோது திருப்பதி,  வேளாங்கண்ணி உள்ளிட்ட இடங்களுக்கு பாதயாத்திரை சென்றார்.

    MORE
    GALLERIES

  • 56

    சமந்தாவுக்கு தனது வீட்டிலேயே கோயில் கட்டிய வாலிபர்... சிலை எப்படி இருக்கு? வைரலாகும் படங்கள்

    இந்த நிலையில் நடிகை சமந்தாவிற்கு தன்னுடைய இல்லத்தில் கோவில் கட்டிவருகிறார்.

    MORE
    GALLERIES

  • 66

    சமந்தாவுக்கு தனது வீட்டிலேயே கோயில் கட்டிய வாலிபர்... சிலை எப்படி இருக்கு? வைரலாகும் படங்கள்

    இந்த கோவிலை சமந்தாவின் பிறந்த நாளுக்கு திறக்க திட்டமிட்டுள்ளார்.

    MORE
    GALLERIES