முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » இப்போ இல்லை... குழந்தையிலேயே அவ்வளவு கியூட் - இணையத்தில் வைரலாகும் பிரபல நடிகை போட்டோ!

இப்போ இல்லை... குழந்தையிலேயே அவ்வளவு கியூட் - இணையத்தில் வைரலாகும் பிரபல நடிகை போட்டோ!

பிரபல நடிகை சாய் பல்லவியின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 • 19

  இப்போ இல்லை... குழந்தையிலேயே அவ்வளவு கியூட் - இணையத்தில் வைரலாகும் பிரபல நடிகை போட்டோ!

  மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நாயகனாக நடித்த பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்தவர் நடிகை சாய் பல்லவி.

  MORE
  GALLERIES

 • 29

  இப்போ இல்லை... குழந்தையிலேயே அவ்வளவு கியூட் - இணையத்தில் வைரலாகும் பிரபல நடிகை போட்டோ!

  அந்த படத்தின் மூலம் மலையாளத்தில் அறியப்பட்ட சாய் பல்லவி தற்போது பல படங்களில் நடித்து தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக மாறியுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 39

  இப்போ இல்லை... குழந்தையிலேயே அவ்வளவு கியூட் - இணையத்தில் வைரலாகும் பிரபல நடிகை போட்டோ!

  நடிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் கேரக்டர்களில் மட்டுமே சாய் பல்லவி நடித்து வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 49

  இப்போ இல்லை... குழந்தையிலேயே அவ்வளவு கியூட் - இணையத்தில் வைரலாகும் பிரபல நடிகை போட்டோ!

  மாரி 2 படத்தில் தனுஷுடன் ஜோடியாக நடித்த இவர், ஆட்டம் போட்ட ரவுடி பேபி பாடல் இணையத்தில் அதிக பார்வையாளர்களை பெற்ற பாடலாக சாதனைப் படைத்தது.

  MORE
  GALLERIES

 • 59

  இப்போ இல்லை... குழந்தையிலேயே அவ்வளவு கியூட் - இணையத்தில் வைரலாகும் பிரபல நடிகை போட்டோ!

  தமிழில் சாய் பல்லவிக்கு பெரியளவில் வெற்றி கிடைக்காததால், தெலுங்கில் நடிக்கத் தொடங்கினார்.

  MORE
  GALLERIES

 • 69

  இப்போ இல்லை... குழந்தையிலேயே அவ்வளவு கியூட் - இணையத்தில் வைரலாகும் பிரபல நடிகை போட்டோ!

  அங்கு இவர் நடித்த படமெல்லாம் வேறலெவலில் ஹிட் ஆனதால் குறுகிய காலத்திலேயே டோலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக உயர்ந்தார் சாய் பல்லவி.

  MORE
  GALLERIES

 • 79

  இப்போ இல்லை... குழந்தையிலேயே அவ்வளவு கியூட் - இணையத்தில் வைரலாகும் பிரபல நடிகை போட்டோ!

  இந்நிலையில் தற்போது தமிழ் சினிமா பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

  MORE
  GALLERIES

 • 89

  இப்போ இல்லை... குழந்தையிலேயே அவ்வளவு கியூட் - இணையத்தில் வைரலாகும் பிரபல நடிகை போட்டோ!

  அந்த வகையில் தற்போது பிரபல  நடிகை சாய் பல்லவி  சிறுவயதில் எடுத்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வேகமாக பரவி வருகிறது.

  MORE
  GALLERIES

 • 99

  இப்போ இல்லை... குழந்தையிலேயே அவ்வளவு கியூட் - இணையத்தில் வைரலாகும் பிரபல நடிகை போட்டோ!

  இதற்கு ரசிகர்கள், சாய் பல்லவியா இது? இப்போ மட்டும் இல்லை குழந்தையிலே இவ்ளோ க்யூட்டாக இருக்கிறார் என்று கமன்ட் செய்து வருகிறார்.

  MORE
  GALLERIES