கேரளாவில் இருந்து வந்து தமிழ் திரையுலகில் சாதித்த நடிகைகள் ஏராளம். அந்த லிஸ்டில் அசினும் உள்ளார்.
2/ 9
இவர் கடந்த 2004-ம் ஆண்டு மோகன்ராஜா இயக்கத்தில் வெளியான எம்.குமரன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக எண்ட்ரி கொடுத்தார்.
3/ 9
இதையடுத்து விஜய்க்கு ஜோடியாக போக்கிரி, அஜித்துடன் வரலாறு, சூர்யா உடன் கஜினி, கமலுடன் தசாவதாரம் என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்து, குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக உயர்ந்தார் அசின்.
4/ 9
ஒரு கட்டத்தில் தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்தார்.
5/ 9
குறிப்பாக ஹிந்தியில் இவர் டாப் நடிகர்களான அக்ஷய்குமார், சல்மான் கான், அஜய் தேவகன் போன்ற நடிகர்களுடன் நடித்து வெற்றிகளை அள்ளினார்.
6/ 9
நடிகை அசின் 90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாகவும் வலம் வந்தவர்.
7/ 9
2016 ஆம் ஆண்டு ராகுல் ஷர்மா என்பவரை அசின் திருமணம் செய்துக்கொண்டார். இருவருக்கும் ஒரு பெண் குழந்தை ஒன்று உள்ளது.
8/ 9
திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார் அசின்.
9/ 9
இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முன்னணியில் இருந்த நடிகை அசினின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
19
இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா? அஜித், விஜய்க்கு ஜோடியா நடிச்சிருக்காங்க!