முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » 'எங்கேயும் எப்போதும்' பட நடிகருக்கு நிச்சயதார்த்தம் - பொண்ணு யார் தெரியுமா ? - வைரலாகும் ஃபோட்டோஸ்

'எங்கேயும் எப்போதும்' பட நடிகருக்கு நிச்சயதார்த்தம் - பொண்ணு யார் தெரியுமா ? - வைரலாகும் ஃபோட்டோஸ்

தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் சரவணன் இயக்கத்தில் ஷார்வானந்த் நடித்த 'எங்கேயும் எப்போதும்' திரைப்படம் அழுத்தமான வெற்றியைப் பதிவு செய்தது.

 • 18

  'காதல்னா சும்மா இல்ல' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்ளுக்கு அறிமுகானவர் தெலுங்கு நடிகர் ஷர்வானந்த்.

  MORE
  GALLERIES

 • 28

  'எங்கேயும் எப்போதும்' பட நடிகருக்கு நிச்சயதார்த்தம் - பொண்ணு யார் தெரியுமா ? - வைரலாகும் ஃபோட்டோஸ்

  தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் சரவணன் இயக்கத்தில் ஷார்வானந்த் நடித்த 'எங்கேயும் எப்போதும்' திரைப்படம் அழுத்தமான வெற்றியைப் பதிவு செய்தது.

  MORE
  GALLERIES

 • 38

  'எங்கேயும் எப்போதும்' பட நடிகருக்கு நிச்சயதார்த்தம் - பொண்ணு யார் தெரியுமா ? - வைரலாகும் ஃபோட்டோஸ்

  தொடர்ந்து தமிழில் சேரனின் 'ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை' போன்ற சில தமிழ் படங்களில் ஷர்வானந்த் நடித்திருந்தார்.

  MORE
  GALLERIES

 • 48

  'எங்கேயும் எப்போதும்' பட நடிகருக்கு நிச்சயதார்த்தம் - பொண்ணு யார் தெரியுமா ? - வைரலாகும் ஃபோட்டோஸ்

  கடைசியாக ஷர்வானந்த் நடிப்பில் தமிழ், தெலுங்கில் உருவான 'கணம்' படம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

  MORE
  GALLERIES

 • 58

  'எங்கேயும் எப்போதும்' பட நடிகருக்கு நிச்சயதார்த்தம் - பொண்ணு யார் தெரியுமா ? - வைரலாகும் ஃபோட்டோஸ்

  தெலுங்கில் எந்த பின்புலமும் இல்லாமல் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் ஷர்வானந்த்.

  MORE
  GALLERIES

 • 68

  'எங்கேயும் எப்போதும்' பட நடிகருக்கு நிச்சயதார்த்தம் - பொண்ணு யார் தெரியுமா ? - வைரலாகும் ஃபோட்டோஸ்

  38 வயதாகும் ஷர்வானந்த்துக்கு இன்று ரக்ஷிதா என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

  MORE
  GALLERIES

 • 78

  'எங்கேயும் எப்போதும்' பட நடிகருக்கு நிச்சயதார்த்தம் - பொண்ணு யார் தெரியுமா ? - வைரலாகும் ஃபோட்டோஸ்

  நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஷார்வானந்த், 'இந்த அழகான பெண்ணுடன் எனது வாழ்க்கையின் புதிய அத்தியாத்தில் அடியெடுத்து வைக்கிறேன். உங்கள் ஆசிர்வாதம் தேவை' என்று குறிப்பிட்டுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 88

  'எங்கேயும் எப்போதும்' பட நடிகருக்கு நிச்சயதார்த்தம் - பொண்ணு யார் தெரியுமா ? - வைரலாகும் ஃபோட்டோஸ்

  ஷர்வானந்த் மணக்கவிருக்கும் ரக்ஷிதா அமெரிக்காவில் ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவருகிறார். இவர் அரசியல் பின்புலம் கொண்டவர் என்றும் கூறப்படுகிறது.

  MORE
  GALLERIES