இந்த நிலையில் மெட்ராஸ், நட்சத்திரம் நகர்கிறது உள்ளிட்ட பா.ரஞ்சித்தின் படங்களில் நடித்துள்ள ஹரி கிருஷ்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்ஸ்டாகிராமில் அவருக்கு துஷாரா பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். இதனையடுத்து இருவரும் காதலிக்கிறார்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.