சென்னை எத்திராஜ் கல்லூரியில் சீதா ராமம் திரைப்படத்தின் தமிழ் ட்ரைலர் இன்று வெளியிடப்பட்டது.
2/ 10
துல்கர் சல்மான் மற்றும் மிருணால் தாக்கூர் ஆகியோர் நடித்துள்ள சீதா ராமம் படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியீட்டு விழாவில், நடிகர் கார்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்டு அதனை வெளியிட்டார்.
3/ 10
ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் சீதா ராமம். இந்தப்படத்தில் மிருணாளினி தாகூர் நாயகியாக நடித்துள்ளார்.
4/ 10
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்தின் தமிழ் ட்ரைலர் வெளியீட்டு விழா எத்திராஜ் கல்லூரியில் நடைப்பெற்றது.
5/ 10
டிரெய்லரில் துல்கர் சல்மான் காஷ்மீரில் ராணுவ லெப்டினன்டாக பணியாற்றுவதாகக் காட்டப்பட்டுள்ளது.
6/ 10
இருப்பினும், அவர் ஒரு தனிமையான மனிதர் என்றும் வேடிக்கையான ஆள் என்றும் ட்ரைலர் சொல்கிறது.
7/ 10
காதல் கதையான இப்படத்தின் திரைக்கதை ஜம்மு காஷ்மீர் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது என்றும் டிரெய்லரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
8/ 10
இப்படம் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் வெளியாகிறது.
9/ 10
சீதா ராமம் படத்துக்கு பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்ய, கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
10/ 10
சீதா ராமம் ட்ரைலர் வெளியீட்டு விழா புகைப்படங்கள்.
110
எத்திராஜ் கல்லூரியில் துல்கர் சல்மானின் சீதா ராமம் ட்ரைலர் வெளியீடு!