தொழில் அதிபரை கரம் பிடிக்கிறாரா தமன்னா? திருமணம் குறித்து தெளிவாக பேசிய நடிகை!
Tamannah Bhatia : எந்த முடிவும் எடுக்கவில்லை நேரம் வரும்போது திருமணம் குறித்து நானே சொல்கிறேன்" என்றார்.
1/ 8
நடிகை தமன்னா 17 ஆண்டுகளுக்கும் மேல் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
2/ 8
தமன்னா 2006 ஆம் ஆண்டு கேடி படத்தில் பார்த்ததை போலவே இன்று வரை உடலை மெயின்டெயின் செய்து வருகிறார்.
3/ 8
தமன்னா தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தமன்னா நடிப்பில் தமிழில் ஆக்ஷன் திரைப்படம் வெளியானது.
4/ 8
தமன்னா மலையாளத்தில் தற்போது ‘பந்த்ரா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
5/ 8
தமன்னாவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்ப தாகவும், தொழில் அதிபரை மணக்கப்போகிறார் என்றும் வலைத்தளத்தில் தகவல் பரவி உள்ளது.
6/ 8
இதற்கு பேட்டியில் பதில் அளித்த நடிகை தமன்னா, “நான் சினிமாவுக்கு வந்து 17 ஆண்டுகள் ஆகிவிட் டன. இத்தனை வருடம் சினிமாவில் நீடிப்பேன் என்று நினைக்கவில்லை. பெண்களுக்கு திருமண வயது வந்தவுடன் எல்லோரும் திரும் ணத்தைப் பற்றி கேட்பார்கள்.
7/ 8
நான் இன்னும் திருமணம் பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. என் திருமணம் குறித்து சமூக வலைத்தளத்தில் வரும் வதந்திகளை நம்பவேண்டாம்.
8/ 8
எந்த முடிவும் எடுக்கவில்லை நேரம் வரும்போது திருமணம் குறித்து நானே சொல்கிறேன்" என்றார்.