நடிகை ப்ரியங்கா மோகன் சமீபத்தில் வெளியான டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதையடுத்து டான் படத்திலும் சிவகார்த்திகேயனுடன் நடித்து வருகிறார். சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்திலும் ப்ரியங்கா மோகன் நடித்துள்ளார். நடிகை ப்ரியங்கா மோகனனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.. நடிகை ப்ரியங்கா மோகன் ( Image: Instagram @priyankaamohanofficial ) நடிகை ப்ரியங்கா மோகன் ( Image: Instagram @priyankaamohanofficial ) நடிகை ப்ரியங்கா மோகன் ( Image: Instagram @priyankaamohanofficial ) நடிகை ப்ரியங்கா மோகன் ( Image: Instagram @priyankaamohanofficial ) நடிகை ப்ரியங்கா மோகன் ( Image: Instagram @priyankaamohanofficial ) நடிகை ப்ரியங்கா மோகன் ( Image: Instagram @priyankaamohanofficial )