ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » தமிழின் முதல் இரண்டாம் பாகம் திரைப்படம் எது தெரியுமா?

தமிழின் முதல் இரண்டாம் பாகம் திரைப்படம் எது தெரியுமா?

ஜப்பானில் கல்யாணராமனில் நகைச்சுவைக்காக கவுண்டமணி, கோவை சரளா ஜோடிக்கு ஜாக்பாட் அடித்து இலவச டிக்கெட்டில் ஜப்பான் வருவதாக காட்சி சேர்த்திருந்தனர். ஆனால், கல்யாணராமன் அளவுக்கு படம் ரசிகர்களின் உணர்ச்சியோடு ஒன்று கலக்கவில்லை. சுமாராகவே போனது.

  • News18
  • |