Home » photogallery » entertainment » CINEMA DO YOU KNOW THE ONLY FILM IN WHICH MGR CO STARRED WITH GEMINI GANESAN VIN JBR

எம்ஜிஆர், ஜெமினி கணேசன் இணைந்து நடித்த ஒரே திரைப்படம் எது தெரியுமா?

எம்ஜிஆர் அதிரடி ஆக்ஷன் வேடங்களில் ஊரைக் காப்பாற்றி ரசிகர்களின் வாத்தியாராக திகழ்ந்த நேரம், சிவாஜி கணேசன் விதவிதமான கதாபாத்திரங்களில் வீரியமான நடிப்பைத் தந்து நடிகர் திலகமாக கோலோச்சிக் கொண்டிருந்தார். ஜெமினி கணேசன் அதிகமும் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வந்தார்

  • News18
  • |