Home » photogallery » entertainment » CINEMA DO YOU KNOW JAYALALITHA KAMAL HAASAN UNNAI SUTRUM ULAGAM JBR SCS

உலகம் சுற்றும் வாலிபன் தெரியும், ஜெயலலிதா-கமலின் உன்னை சுற்றும் உலகம் தெரியுமா?

ஜெயலலிதாவுக்கு படத்தில் கம்பீரமான கதாபாத்திரம். மொத்த கதையே அவரை மையப்படுத்திதான் நகரும்.