ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » குடும்பத்துடன் எளிமையாக பொங்கல் கொண்டாடிய கேப்டன் விஜயகாந்த்..

குடும்பத்துடன் எளிமையாக பொங்கல் கொண்டாடிய கேப்டன் விஜயகாந்த்..

Vijayakanth pongal festival | தேமுதிக தலைவர் விஜயகாந்த் பச்சை சட்டையில் எளிமையான முறையில் பொங்கல் திருவிழாவை கொண்டாடி மகிழ்ந்தார்.

 • 14

  குடும்பத்துடன் எளிமையாக பொங்கல் கொண்டாடிய கேப்டன் விஜயகாந்த்..

  தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி மற்றும் மகன்களுடன் இணைந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.

  MORE
  GALLERIES

 • 24

  குடும்பத்துடன் எளிமையாக பொங்கல் கொண்டாடிய கேப்டன் விஜயகாந்த்..

  சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் எளிமையான முறையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.

  MORE
  GALLERIES

 • 34

  குடும்பத்துடன் எளிமையாக பொங்கல் கொண்டாடிய கேப்டன் விஜயகாந்த்..

  மண்பானையில் பொங்கல் வைத்து, கோ பூஜை செய்து பொங்கல் விழாவை அவர்கள் கொண்டாடினர்.

  MORE
  GALLERIES

 • 44

  குடும்பத்துடன் எளிமையாக பொங்கல் கொண்டாடிய கேப்டன் விஜயகாந்த்..

  நாற்காலியில் அமர்ந்த படி கண்ணாடியுடன் கைகூப்பியபடி பூஜையில் பங்கேற்றார்.

  MORE
  GALLERIES