Home » photogallery » entertainment » CINEMA DIRECTOR VASANTHABALAN LASHES OUT DIGITAL FILM CRITICS

அழகியலான படங்களின் கதை மெதுவாகத்தானே நகரும்? டிஜிட்டல் விமர்சகர்களை விமர்சித்த வசந்தபாலன்

கேரளாவில் பல திரைப்பட கிளப்புகள் ஊர்ஊராக தோன்றி உலகின் சிறந்த திரைப்படங்களை இடையறாது திரையிட்டு காண்பித்ததின் விளைவாக மலையாள ரசிகர்களின் பார்வை, திரை ரசனை ஒரு படி வளர்ந்துள்ளது.