முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » ''நன்றி கமல் சார், அடுத்து கிளைமேக்ஸ் தான்'' - இந்தியன் 2 அப்டேட் கொடுத்த ஷங்கர்...!

''நன்றி கமல் சார், அடுத்து கிளைமேக்ஸ் தான்'' - இந்தியன் 2 அப்டேட் கொடுத்த ஷங்கர்...!

இந்தியன் 2 குறித்து போட்டோவுடன் இயக்குநர் ஷங்கர் அப்டேட் வழங்கியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

 • 16

  ''நன்றி கமல் சார், அடுத்து கிளைமேக்ஸ் தான்'' - இந்தியன் 2 அப்டேட் கொடுத்த ஷங்கர்...!

  இந்தியன் 2, கேம் சேஞ்சர் என ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கிவருகிறார் இயக்குநர் ஷங்கர். சமீபத்தில் கேம் சேஞ்சர் படத்தின் ஒரு பாடல் படமாக்கப்பட்டது. இந்தப் பாடலுக்கு பிரபு தேவா நடனம் அமைத்திருந்தார்.

  MORE
  GALLERIES

 • 26

  ''நன்றி கமல் சார், அடுத்து கிளைமேக்ஸ் தான்'' - இந்தியன் 2 அப்டேட் கொடுத்த ஷங்கர்...!

  இந்தப் பாடலில் ராம் சரண் - கியாரா அத்வானி இருவரும் இணைந்து நடனமாடினர்.

  MORE
  GALLERIES

 • 36

  ''நன்றி கமல் சார், அடுத்து கிளைமேக்ஸ் தான்'' - இந்தியன் 2 அப்டேட் கொடுத்த ஷங்கர்...!

  இதனையடுத்து தற்போது இந்தியன் 2 படத்துக்காக இயக்குநர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் தென்னாப்பிரிக்கா சென்றுள்ளனர். அங்கே இந்தப் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுவருகின்றன.

  MORE
  GALLERIES

 • 46

  ''நன்றி கமல் சார், அடுத்து கிளைமேக்ஸ் தான்'' - இந்தியன் 2 அப்டேட் கொடுத்த ஷங்கர்...!

  நடிகர் கமல்ஹாசன் அங்கே எடுக்கப்பட்ட புகைப்படங்களை  இன்ஸ்டாகிராமில் பகிர அவை வைரலாகி வருகின்றன.

  MORE
  GALLERIES

 • 56

  ''நன்றி கமல் சார், அடுத்து கிளைமேக்ஸ் தான்'' - இந்தியன் 2 அப்டேட் கொடுத்த ஷங்கர்...!

  இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றுவந்த இந்தியன் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக ஷங்கர் அறிவித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 66

  ''நன்றி கமல் சார், அடுத்து கிளைமேக்ஸ் தான்'' - இந்தியன் 2 அப்டேட் கொடுத்த ஷங்கர்...!

  அவரது பதிவில், பவர் பேக்டு ஷெட்யூலுக்கு நன்றி கமல்ஹாசன் சார். மீண்டும் உங்களை மே மாதம் சந்திக்கிறேன். இந்தியன் 2விலிருந்து கேம் சேஞ்சர் பட கிளைமேக்ஸை படமாக்க செல்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

  MORE
  GALLERIES