இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - ரோஹித் தாமோதரன் திருமணம் இன்று நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் மணமக்களை வாழ்த்தினார்.
2/ 5
இந்திய திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - ரோஹித் தாமோதரன் திருமணம் இன்று (27-06-2021, ஞாயிற்றுக்கிழமை) காலை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெல்கம் ஹோட்டலில் நடைபெற்றது.
3/ 5
கொரோனா பாதுகாப்பு கருதி மணமகன் மணமகளின் பெற்றோர் மற்றும் மிக முக்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.இதற்கா பிரம்மாண்ட செட் போட்டு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது.
4/ 5
முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களும், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களும், நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களும் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.
5/ 5
இவர்களது திருமணத்தை மகாபலிபுரத்தில் உள்ள ரெசார்ட்டில் பிரம்மாண்ட மேடை அமைத்து நடத்துகிறார் இயக்குநர் ஷங்கர். 2.0 படத்தின் கலை இயக்குனரான முத்துராஜ் இந்த மேடை செட்டை அமைத்துள்ளார்.