சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அதிதி எடுத்துக்கொண்ட செல்ஃபி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2/ 9
இயக்குனர் சங்கரின் இரண்டாவது மகள் தான் அதிதி சங்கர். இவர் மருத்துவம் பயின்று பட்டமும் வாங்கிவிட்டார்.
3/ 9
பொதுவாக நடிகை, நடிகர்களின் வாரிசுகள் சினிமாவில் தொடர்வது வழக்கம். ஆனால் இயக்குனர்களின் வாரிசுகள் சினிமாவில் நுழைவது குறைவே. அந்த வகையில் இயக்குனர் சங்கரின் மகள் அந்த குறையை தீர்க்க சினிமாவில் கால் பதித்துள்ளார்.
4/ 9
சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் கதாநாயகியாக அதிதி சங்கர் அறிமுகமாகவுள்ளார்.
5/ 9
இதுவரை இன்ஸ்டாகிராமில் இல்லாமல் இருந்த அதிதி, சினிமாவில் நுழைந்தவுடன் இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி ஆக்டிவாக இருந்து வருகிறார்.
6/ 9
ப்ளூ கலர் மேக்ஸி ட்ரெஸில் மாடலிங் பெண் போல் இருக்கும் அதிதியின் புகைப்படம்.
7/ 9
டி சர்ட் , ஜீன்ஸில் செம்ம கெத்தாக போஸ் கொடுக்கிறார் அதிதி.
8/ 9
அழகே நீ எங்கிருக்கிறாய்! சிவப்பு நிற உடையில் மயக்கும் அதிதி சங்கர். இப்படி பல புகைப்படங்களை அதிதி பதிவிட்டு வருகிறார்.
9/ 9
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்துடன் அதிதி செல்ஃபி பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.
19
ரஜினிகாந்துடன் செல்ஃபி எடுத்த சங்கர் மகள் அதிதி - வைரல் போட்டோஸ்