முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » மீண்டும் சந்திப்போமா? அஜித் - ஷாலினியின் படத்தை வெளியிட்ட அமர்க்களம் இயக்குநர்!

மீண்டும் சந்திப்போமா? அஜித் - ஷாலினியின் படத்தை வெளியிட்ட அமர்க்களம் இயக்குநர்!

அமர்க்களம் படத்தின் போது ஷாலினியும் அஜித்தும் காதலிக்கத் தொடங்கியது அனைவரும் அறிந்ததே.

  • 18

    மீண்டும் சந்திப்போமா? அஜித் - ஷாலினியின் படத்தை வெளியிட்ட அமர்க்களம் இயக்குநர்!

    அமர்க்களம் படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பில் எடுத்த படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் இயக்குநர் சரண்.

    MORE
    GALLERIES

  • 28

    மீண்டும் சந்திப்போமா? அஜித் - ஷாலினியின் படத்தை வெளியிட்ட அமர்க்களம் இயக்குநர்!

    அஜித், ஷாலினி, ரகுவரன், நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் 1999-ம் ஆண்டு வெளியான படம் அமர்க்களம்.

    MORE
    GALLERIES

  • 38

    மீண்டும் சந்திப்போமா? அஜித் - ஷாலினியின் படத்தை வெளியிட்ட அமர்க்களம் இயக்குநர்!

    இயக்குநர் சரண் இயக்கியிருந்த இந்தப் படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்திருந்தார்.

    MORE
    GALLERIES

  • 48

    மீண்டும் சந்திப்போமா? அஜித் - ஷாலினியின் படத்தை வெளியிட்ட அமர்க்களம் இயக்குநர்!

    அமர்க்களம் படத்தின்போது ஷாலினியும் அஜித்தும் காதலிக்கத் தொடங்கியது அனைவரும் அறிந்ததே.

    MORE
    GALLERIES

  • 58

    மீண்டும் சந்திப்போமா? அஜித் - ஷாலினியின் படத்தை வெளியிட்ட அமர்க்களம் இயக்குநர்!

    அதன் பிறகு 2000-ம் ஆண்டு இவர்கள் திருமணமும் செய்துக் கொண்டார்கள்.

    MORE
    GALLERIES

  • 68

    மீண்டும் சந்திப்போமா? அஜித் - ஷாலினியின் படத்தை வெளியிட்ட அமர்க்களம் இயக்குநர்!

    தற்போது அஜித் - ஷாலினி தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்கள்.

    MORE
    GALLERIES

  • 78

    மீண்டும் சந்திப்போமா? அஜித் - ஷாலினியின் படத்தை வெளியிட்ட அமர்க்களம் இயக்குநர்!

    தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திர தம்பதிகளுள் இவர்களும் ஒருவராக வலம் வருகிறார்கள்.

    MORE
    GALLERIES

  • 88

    மீண்டும் சந்திப்போமா? அஜித் - ஷாலினியின் படத்தை வெளியிட்ட அமர்க்களம் இயக்குநர்!

    இந்நிலையில் அமர்க்களம் படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பில் எடுத்த படத்தை, இயக்குநர் சரண் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், 'பிரிகிறோம் மீண்டும் சந்திப்போமா' நொடிகள் , என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    MORE
    GALLERIES