முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » சர்தார் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் திருமண ஆல்பம் - புகைப்படங்கள்!

சர்தார் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் திருமண ஆல்பம் - புகைப்படங்கள்!

பி.எஸ்.மித்ரன் - ஆஷாமீரா ஐயப்பன் ஜோடி தஞ்சாவூரில் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

 • 15

  சர்தார் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் திருமண ஆல்பம் - புகைப்படங்கள்!

  'இரும்புத்திரை', 'ஹீரோ' மற்றும் ‘சர்தார்’ ஆகியப் படங்களை இயக்கிய தமிழ் இயக்குனர் பி.எஸ்.மித்ரனுக்கு நேற்று திருமணம் நடந்தது.

  MORE
  GALLERIES

 • 25

  சர்தார் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் திருமண ஆல்பம் - புகைப்படங்கள்!

  விஷால் நடித்த 'இரும்புத்திரை' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான மித்ரனுக்கும், சினிமா பத்திரிகையாளர் ஆஷாமீரா ஐயப்பனுக்கும் கடந்த ஜூன் மாதன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்ட அவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றன.

  MORE
  GALLERIES

 • 35

  சர்தார் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் திருமண ஆல்பம் - புகைப்படங்கள்!

  இதைத் தொடர்ந்து கார்த்தியின் சர்தார் படத்தில் பிஸியானார் மித்ரன். அப்படம் கடந்த தீபாவளிக்கு வெளியாகி பாஸிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றது.

  MORE
  GALLERIES

 • 45

  சர்தார் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் திருமண ஆல்பம் - புகைப்படங்கள்!

  இந்நிலையில் பி.எஸ்.மித்ரன் - ஆஷாமீரா ஐயப்பன் ஜோடி தஞ்சாவூரில் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

  MORE
  GALLERIES

 • 55

  சர்தார் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் திருமண ஆல்பம் - புகைப்படங்கள்!

  இயக்குனர் பி.எஸ்.மித்ரன் திருமணத்திற்கு தமிழ் திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த திருமணத்தில், நடிகர் கார்த்தி, இயக்குனர் ரத்ன குமார் மற்றும் 'இன்று நேற்று நாளை' புகழ் இயக்குனர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  MORE
  GALLERIES