முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » விஜய் ஆண்டனி படத்தில் மோகன் ராஜாவின் மகன் நடித்துள்ளாரா? - சித்தப்பா ஜெயம் ரவி போட்ட ட்வீட்!

விஜய் ஆண்டனி படத்தில் மோகன் ராஜாவின் மகன் நடித்துள்ளாரா? - சித்தப்பா ஜெயம் ரவி போட்ட ட்வீட்!

விஜய் ஆண்டனியின் தமிழரசன் படத்தில் இயக்குநர் மோகன் ராஜாவின் மகன் பிரணவ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.

  • 17

    விஜய் ஆண்டனி படத்தில் மோகன் ராஜாவின் மகன் நடித்துள்ளாரா? - சித்தப்பா ஜெயம் ரவி போட்ட ட்வீட்!

    விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள தமிழரசன் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 27

    விஜய் ஆண்டனி படத்தில் மோகன் ராஜாவின் மகன் நடித்துள்ளாரா? - சித்தப்பா ஜெயம் ரவி போட்ட ட்வீட்!

    இந்தப் படத்தில் சுரேஷ் கோபி, ரம்யா நம்பீசன், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 37

    விஜய் ஆண்டனி படத்தில் மோகன் ராஜாவின் மகன் நடித்துள்ளாரா? - சித்தப்பா ஜெயம் ரவி போட்ட ட்வீட்!

    இளையராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 47

    விஜய் ஆண்டனி படத்தில் மோகன் ராஜாவின் மகன் நடித்துள்ளாரா? - சித்தப்பா ஜெயம் ரவி போட்ட ட்வீட்!

    தமிழரசன் படத்தில் இயக்குநர் மோகன் ராஜாவின் மகன் பிரணவ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 57

    விஜய் ஆண்டனி படத்தில் மோகன் ராஜாவின் மகன் நடித்துள்ளாரா? - சித்தப்பா ஜெயம் ரவி போட்ட ட்வீட்!

    இதனையடுத்து சித்தப்பா ஜெயம் ரவி பிரணவ்க்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 67

    விஜய் ஆண்டனி படத்தில் மோகன் ராஜாவின் மகன் நடித்துள்ளாரா? - சித்தப்பா ஜெயம் ரவி போட்ட ட்வீட்!

    அவரது பதிவில், என்னுடைய பிரணவ் குட்டி, மிகப்பெரிய வெற்றியைப் பெற வாழ்த்துகள். உன்னை திரையில் காணும்போது தோன்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 77

    விஜய் ஆண்டனி படத்தில் மோகன் ராஜாவின் மகன் நடித்துள்ளாரா? - சித்தப்பா ஜெயம் ரவி போட்ட ட்வீட்!

    ஜெயம் ரவியின் மகன் ஆரவ் டிக் டிக் டிக் படத்தில் ஏற்கனவே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    MORE
    GALLERIES