இளைஞர் ஒருவர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த லக்ஷ்மி தீப்தா என்ற இயக்குநர் மீது பரபரப்பு புகார் அளித்திருக்கிறார்.
2/ 10
அவரது புகாரில் லக்ஷ்மி தீப்தா என்கிற இயக்குநர் படத்தில் நடிப்பதற்காக நடிகர்கள் தேவை என்ற விளம்பரத்தை பார்த்து விண்ணப்பித்தேன்.
3/ 10
என்னை சந்தித்து பேசிய லக்ஷ்மி தீப்தா தனது படத்தில் ஹீரோவாக நடிக்கவைக்கிறேன் என்றார்.
4/ 10
இதுதொடர்பாக இருவருக்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது.
5/ 10
பின்னர் அருவிக்கரா என்ற பகுதியில் உள்ள அப்பார்ட்மென்ட்டில் ஆபாச வெப் சீரிஸில் நடிக்க வற்புறுத்தினார்.
6/ 10
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதால் படத்தில் நடிக்க மறுத்தால் ரூ.5 லட்சம் தர வேண்டும் என லக்ஷ்மி தீப்தா மிரட்டினார் என அவரது புகாரில் குறிப்பிட்டிருக்கிறார்.
7/ 10
இதனையடுத்து திருவனந்தபுர காவல்துறையினர் லக்ஷ்மி தீப்தா கைது செய்தனர்.
8/ 10
இதனையடுத்து கேரளா உயர்நீதிமன்றம் லக்ஷ்மி தீப்தாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியிருக்கிறது.
9/ 10
இந்த நிலையில் மலப்புரத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் லக்ஷ்மி தீப்தா மீது இதே போன்ற ஒரு குற்றச்சாட்டை தெரிவித்திருக்கிறார்.
10/ 10
காவல் துறையினர் லக்ஷ்மி தீப்தா மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதால் படத்தில் நடிக்க மறுத்தால் ரூ.5 லட்சம் தர வேண்டும் என லக்ஷ்மி தீப்தா மிரட்டினார் என அவரது புகாரில் குறிப்பிட்டிருக்கிறார்.