முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » 'காலம் தப்பி பிறந்துவிட்டேனோ? சம்யுக்தா மீது காதல்..' மேடையில் நகைச்சுவையாக பேசிய பாரதிராஜா!

'காலம் தப்பி பிறந்துவிட்டேனோ? சம்யுக்தா மீது காதல்..' மேடையில் நகைச்சுவையாக பேசிய பாரதிராஜா!

சம்யுக்தாவை பார்க்கும் போதெல்லாம் காதலிக்கத் தோன்றுகிறது.

 • 18

  'காலம் தப்பி பிறந்துவிட்டேனோ? சம்யுக்தா மீது காதல்..' மேடையில் நகைச்சுவையாக பேசிய பாரதிராஜா!

  நடிகை சம்யுக்தாவை காதலிப்பதாக இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 28

  'காலம் தப்பி பிறந்துவிட்டேனோ? சம்யுக்தா மீது காதல்..' மேடையில் நகைச்சுவையாக பேசிய பாரதிராஜா!

  நடிகர் தனுஷின் வாத்தி படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா நடித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 38

  'காலம் தப்பி பிறந்துவிட்டேனோ? சம்யுக்தா மீது காதல்..' மேடையில் நகைச்சுவையாக பேசிய பாரதிராஜா!

  இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.

  MORE
  GALLERIES

 • 48

  'காலம் தப்பி பிறந்துவிட்டேனோ? சம்யுக்தா மீது காதல்..' மேடையில் நகைச்சுவையாக பேசிய பாரதிராஜா!

  வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 58

  'காலம் தப்பி பிறந்துவிட்டேனோ? சம்யுக்தா மீது காதல்..' மேடையில் நகைச்சுவையாக பேசிய பாரதிராஜா!

  வாத்தி இசை வெளியீட்டு விழாவில், மூத்த இயக்குநர் பாரதிராஜா கலந்துக் கொண்டார்.

  MORE
  GALLERIES

 • 68

  'காலம் தப்பி பிறந்துவிட்டேனோ? சம்யுக்தா மீது காதல்..' மேடையில் நகைச்சுவையாக பேசிய பாரதிராஜா!

  அப்போது பேசிய அவர், “வயதில் சிறியவர்களாக இருக்கிறார்கள். இல்லையென்றால் தனுஷ், ஜி.வி.பிரகாஷ் கால்களில் விழுவேன்.

  MORE
  GALLERIES

 • 78

  'காலம் தப்பி பிறந்துவிட்டேனோ? சம்யுக்தா மீது காதல்..' மேடையில் நகைச்சுவையாக பேசிய பாரதிராஜா!

  சம்யுக்தாவை பார்க்கும் போதெல்லாம் காதலிக்கத் தோன்றுகிறது. கடலோர கவிதைகள் படத்தில் ஒரு டீச்சரை அறிமுகப்படுத்தினேன்.

  MORE
  GALLERIES

 • 88

  'காலம் தப்பி பிறந்துவிட்டேனோ? சம்யுக்தா மீது காதல்..' மேடையில் நகைச்சுவையாக பேசிய பாரதிராஜா!

  இப்போது சம்யுக்தாவை பார்க்கும் போது, காலம் தப்பி பிறந்துவிட்டேனோ எனத் தோன்றுகிறது. இருந்தாலும் இப்போதும் சம்யுக்தாவை காதலிக்கிறேன்” என்று தெரிவித்தார்.

  MORE
  GALLERIES