இயக்குனர் நெல்சன் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார்.
2/ 9
கோலமாவு கோகிலா என்ற படம் மூலம் அறிமுகமானார். இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. அதையடுத்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து டாக்டர் படத்தை இயக்கினார். இந்த படமும் மிகப்பெரிய ஹிட் ஆனது.
3/ 9
நெல்சனின் மூன்றாவது படமாக சமீபத்தில் விஜய் நடிப்பில் பீஸ்ட் படம் வெளியானது . ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிப்பெறவில்லை.
4/ 9
தற்போது ரஜினிகாந்தை வைத்து ‘ஜெயிலர்’ என்ற படத்தை இயக்கவுள்ளார் நெல்சன்.
5/ 9
நெல்சன் யார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் நெல்சனின் குடும்பத்தாரை இதுவரை பாத்திருக்கீங்களா?
6/ 9
தனது மனைவியுடன் நெல்சன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.
7/ 9
மனைவி மற்றும் மகனுடன் இருக்கும் நெல்சனின் லேட்டஸ்ட் புகைப்படம்.
8/ 9
நெல்சனின் மனைவி பெயர் மோனிஷா. மோனிஷா நெல்சன் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.அடிக்கடி நெல்சனுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
9/ 9
தொகுப்பாளினி டிடியுடன் நெல்சன் மற்றும் அவரது மனைவி மோனிஷா.
19
இயக்குனர் நெல்சனின் குடும்பத்தை இதுவரை பாத்திருக்கீங்களா? இதோ போட்டோஸ்