முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » ‘பையா 2’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் ஜான்வி கபூர்? விவரம் சொன்ன போனிகபூர்!

‘பையா 2’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் ஜான்வி கபூர்? விவரம் சொன்ன போனிகபூர்!

பையா 2 படத்தில் மறைந்த பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவியது.

  • News18
  • 17

    ‘பையா 2’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் ஜான்வி கபூர்? விவரம் சொன்ன போனிகபூர்!

    இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிக்கவுள்ள பையா 2 திரைப்படத்தில் ஜான்வி கபூரை நாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் பரவியது

    MORE
    GALLERIES

  • 27

    ‘பையா 2’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் ஜான்வி கபூர்? விவரம் சொன்ன போனிகபூர்!

    லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான படம் பையா. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதில் கார்த்தி, தமன்னா, ஜெகன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

    MORE
    GALLERIES

  • 37

    ‘பையா 2’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் ஜான்வி கபூர்? விவரம் சொன்ன போனிகபூர்!

    அதில் இடம்பெற்றிருந்த பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. குறிப்பாக யுவன் சங்கர் ராஜா இசையில் நா.முத்துக்குமார் எழுத்தில் உருவான ’சொட்ட சொட்ட மழையாய் வந்தாய்...’ என்ற பாடல் இளைஞர்களால் கொண்டாடப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 47

    ‘பையா 2’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் ஜான்வி கபூர்? விவரம் சொன்ன போனிகபூர்!

    இந்த நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு அந்த படத்தின் இரண்டாவது பாகத்தை லிங்குசாமி இயக்குகிறார். அதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த திரைப்படத்தில் ஆர்யா நாயகனாக நடிக்க உள்ளார்.  இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

    MORE
    GALLERIES

  • 57

    ‘பையா 2’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் ஜான்வி கபூர்? விவரம் சொன்ன போனிகபூர்!

    இந்நிலையில் பையா 2 படத்தில் மறைந்த பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.

    MORE
    GALLERIES

  • 67

    ‘பையா 2’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் ஜான்வி கபூர்? விவரம் சொன்ன போனிகபூர்!

    இப்படத்தின் மூலம் ஜான்வி கபூர் கோலிவுட்டில் காலடி எடுத்து வைக்க இருப்பதாகவும் கூறப்பட்டது

    MORE
    GALLERIES

  • 77

    ‘பையா 2’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் ஜான்வி கபூர்? விவரம் சொன்ன போனிகபூர்!

    ஏற்கனவே தமிழ் படத்தில் நடிக்க ஜான்வி கபூர் விருப்பம் தெரிவித்து வந்த நிலையில் பையா 2-ம் பாகத்தில் நடிக்க சம்மதிப்பார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் அப்படியான செய்திகளில் உண்மை இல்லை என ஜான்வியின் தந்தை போனிகபூர் ட்வீட் செய்துள்ளார்.

    MORE
    GALLERIES