ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » பாடகர்களை புறக்கணித்தாரா இளையராஜா?

பாடகர்களை புறக்கணித்தாரா இளையராஜா?

இளையராஜா மீதான குற்றச்சாட்டு உண்மையாக இருந்திருந்தால் 1982 க்குப் பிறகு தீபன் சக்ரவர்த்திக்கு அவரது இசையில் பாட அனுமதி மறுத்திருக்க வேண்டும். ஆனால், இளையராஜா அப்படி செய்யவில்லை.