முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தில் மனு? - பிரபலத்தின் ட்வீட்டால் சர்ச்சை!

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தில் மனு? - பிரபலத்தின் ட்வீட்டால் சர்ச்சை!

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் தங்கள் திருமண உறவை முறித்துக் கொள்வதாக கடந்த ஆண்டு ஜனவரி 17ம் தேதி அறிவித்தனர்.

 • News18
 • 113

  தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தில் மனு? - பிரபலத்தின் ட்வீட்டால் சர்ச்சை!

  நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா இருவரும் தங்கள் திருமண உறவை முறித்துக் கொள்வதாக கடந்த ஆண்டு ஜனவரி 17ம் தேதி அறிவித்தனர். இருவரும் சமூகவலைதளங்களில் ஒரே மாதிரியான அறிக்கையை வெளியிட்டு, தாங்கள் பிரிவதை உறுதிப்படுத்தினர்.

  MORE
  GALLERIES

 • 213

  தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தில் மனு? - பிரபலத்தின் ட்வீட்டால் சர்ச்சை!

  தனுஷும், ஐஸ்வர்யாவும் தாங்கள் பிரிந்ததற்கான காரணத்தை ஆராய வேண்டாம் எனக் குறிப்பிட்டாலும், ‘தனிநபர்களாக அவர்களை சிறப்பாகப் புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம்’ என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.

  MORE
  GALLERIES

 • 313

  தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தில் மனு? - பிரபலத்தின் ட்வீட்டால் சர்ச்சை!

  தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் தனித்தனியாக வெளியிட்ட அறிக்கையில், “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.

  MORE
  GALLERIES

 • 413

  தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தில் மனு? - பிரபலத்தின் ட்வீட்டால் சர்ச்சை!

  இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம்.

  MORE
  GALLERIES

 • 513

  தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தில் மனு? - பிரபலத்தின் ட்வீட்டால் சர்ச்சை!

  தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவித்திருந்தனர்.

  MORE
  GALLERIES

 • 613

  தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தில் மனு? - பிரபலத்தின் ட்வீட்டால் சர்ச்சை!

  அதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் சாதாரண கருத்து வேறுபாடுகளால் தான் பிரிந்திருக்கிறார்கள் எனவும், விரைவில் இணைவார்கள் எனவும் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா தெரிவித்திருந்தார்.

  MORE
  GALLERIES

 • 713

  தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தில் மனு? - பிரபலத்தின் ட்வீட்டால் சர்ச்சை!

  இதற்கிடையே மகளின் வாழ்க்கையைப் பற்றி கவலைப்பட்ட ரஜினிகாந்த் மீண்டும் அவரை தனுஷுடன் சேர்த்து வைக்கும் முயற்சியில் இருந்ததாகவும், அதற்கு தனுஷ் முன்வரவில்லை என்றும் கூறப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 813

  தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தில் மனு? - பிரபலத்தின் ட்வீட்டால் சர்ச்சை!

  இந்த நிலையில் நேற்று ட்விட்டர் பிரபலமும் சென்சார் போர்டு உறுப்பினருமான உமைர் சந்து தனது ட்விட்டர் பக்கத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரின் பிரிவு குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 913

  தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தில் மனு? - பிரபலத்தின் ட்வீட்டால் சர்ச்சை!

  உமர் சந்துவின் ட்வீட்

  MORE
  GALLERIES

 • 1013

  தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தில் மனு? - பிரபலத்தின் ட்வீட்டால் சர்ச்சை!

  அதில், தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் விவாகரத்து கோரி அதிகாரப்பூர்வமாக சென்னை சிவில் நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளனர். வேறு ஒரு பெண்ணுடன் சேர்ந்துகொண்டு தனுஷ் ஐஸ்வர்யாவை ஏமாற்றிவிட்டார்  என தெரிவித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 1113

  தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தில் மனு? - பிரபலத்தின் ட்வீட்டால் சர்ச்சை!

  விவாகரத்து செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இருவருக்குள்ளும் சில சமரச பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் இதனால் இருவரும் தங்கள் குழந்தைகளுக்காக மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 1213

  தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தில் மனு? - பிரபலத்தின் ட்வீட்டால் சர்ச்சை!

  ஆனால் இப்போது இதற்கு வாய்ப்பு இல்லை என்பது போல் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து கோரி சென்னை சிவில் நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக மனு தாக்கல் செய்துள்ளதாக அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 1313

  தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தில் மனு? - பிரபலத்தின் ட்வீட்டால் சர்ச்சை!

  மேலும் தனுஷ் ஐஸ்வர்யாவை வேறொரு பெண்ணுக்காக ஏமாற்றியதாக கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  MORE
  GALLERIES