‘தோனி என்டர்டெயின்மெண்ட்’ என்ற சொந்தமாக பட நிறுவனத்தை தொடங்கி, அதன் மூலம் படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர் தோனியும் - சாக்ஷியும். இதுக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த வாரம் வெளியாகியது.
2/ 8
தோனி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் முதல் தமிழ் படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. தோனியின் மனைவி சாக்ஷி எழுதிய கதையை படமாக ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார்.
3/ 8
இந்த படத்தில் விஜய், அஜித், சூர்யா என டாப் ஸ்டார்களை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருவதாக வதந்திகள் பரவி வந்த நிலையில் தற்போது நடிகர் ஹரிஷ் கல்யாண் தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படத்தில் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
4/ 8
சமீபத்தில் தான் ஹரிஷ் கல்யாண் தனது திருமணம் குறித்து அறிவித்தார். இந்நிலையில் தற்போது அவருக்கு மிகச் சிறந்த மேரேஜ் கிஃப்டாக இந்த வாய்ப்பு இருக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளன.
5/ 8
இருப்பினும் இதுக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. அதே போல் மூவி காஸ்ட் குறித்த தேடலும் நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது.
6/ 8
தமிழ் சினிமாவில் ஹரிஷ் கல்யாண் தனக்கென தனி ஃபேன்ஸ் ஃபேலோவர்ஸை கொண்டுள்ளார். குறிப்பாக அவருக்கு பெண் ரசிகைகள் ஏராளம். சமீபத்தில் அவரின் நடிப்பில் வெளியான ஓ மணப்பெண்ணே படம் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது.
7/ 8
அடுத்தடுத்த படங்கள் ரிலீஸுக்கு ரெடி ஆகி வருகின்றன. இந்நிலையில் தோனி தயாரிக்கும் படத்தில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகன், பிரியங்கா மோகன் ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
8/ 8
கூடிய விரைவில் தோனி என்டர்டெயின்மெண்ட்’ சார்பில் இதுக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
18
தோனி தயாரிக்கும் தமிழ் திரைப்படத்தின் ஹீரோ இவரா? ஆச்சரியத்தில் கோலிவுட்!