முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » ''இட ஒதுக்கீடு முறையை ஒழிச்சிடுவேன்... அதுக்கு பதிலா... '' சர்ச்சையை ஏற்படுத்திய தனுஷின் வாத்தி இயக்குநரின் கருத்து

''இட ஒதுக்கீடு முறையை ஒழிச்சிடுவேன்... அதுக்கு பதிலா... '' சர்ச்சையை ஏற்படுத்திய தனுஷின் வாத்தி இயக்குநரின் கருத்து

வாத்தி படம் குறித்து தெலுங்கு சேனலுக்கு வெங்கி அட்லுரி அளித்த பேட்டியில் அவரிடம், நீங்கள் கல்வி அமைச்சரானால் என்ன செய்வீர்கள் என்று தொகுப்பாளர் கேள்வி எழுப்பியிருந்தார்.

 • 17

  வெங்கட் அட்லுரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வாத்தி படம் திரையரங்குகளில் இன்று வெளியாகியிருக்கிறது.

  MORE
  GALLERIES

 • 27

  ''இட ஒதுக்கீடு முறையை ஒழிச்சிடுவேன்... அதுக்கு பதிலா... '' சர்ச்சையை ஏற்படுத்திய தனுஷின் வாத்தி இயக்குநரின் கருத்து

  தனுஷுக்கு ஜோடியாக இந்தப் படத்தில் சம்யுக்தா மேனன் நடிக்க, சாய் குமார், தனிகெல்லா பரணி, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 37

  ''இட ஒதுக்கீடு முறையை ஒழிச்சிடுவேன்... அதுக்கு பதிலா... '' சர்ச்சையை ஏற்படுத்திய தனுஷின் வாத்தி இயக்குநரின் கருத்து

  இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் இந்தப் படத்தில் வா வாத்தி பாடல் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றன.

  MORE
  GALLERIES

 • 47

  ''இட ஒதுக்கீடு முறையை ஒழிச்சிடுவேன்... அதுக்கு பதிலா... '' சர்ச்சையை ஏற்படுத்திய தனுஷின் வாத்தி இயக்குநரின் கருத்து

  தெலுங்கில் இந்தப் படம் 'சார் ' என்ற பெயரில் வெளியாகியுள்ளது. தெலுங்கில் நல்ல விமர்சனங்களைப் பெற்றுவரும் வாத்தி படத்துக்கு, தமிழில் கலவையான விமர்சனங்களே கிடைத்துவருகின்றன.

  MORE
  GALLERIES

 • 57

  ''இட ஒதுக்கீடு முறையை ஒழிச்சிடுவேன்... அதுக்கு பதிலா... '' சர்ச்சையை ஏற்படுத்திய தனுஷின் வாத்தி இயக்குநரின் கருத்து

  இந்த நிலையில் இட ஒதுக்கீடு குறித்து இயக்குநர் வெங்கட் அட்லுரி பேசியிருப்பது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

  MORE
  GALLERIES

 • 67

  ''இட ஒதுக்கீடு முறையை ஒழிச்சிடுவேன்... அதுக்கு பதிலா... '' சர்ச்சையை ஏற்படுத்திய தனுஷின் வாத்தி இயக்குநரின் கருத்து

  வாத்தி படம் குறித்து தெலுங்கு சேனலுக்கு வெங்கி அட்லுரி அளித்த பேட்டியில் அவரிடம், நீங்கள் கல்வி அமைச்சரானால் என்ன செய்வீர்கள் என்று தொகுப்பாளர் கேள்வி எழுப்பியிருந்தார்.

  MORE
  GALLERIES

 • 77

  ''இட ஒதுக்கீடு முறையை ஒழிச்சிடுவேன்... அதுக்கு பதிலா... '' சர்ச்சையை ஏற்படுத்திய தனுஷின் வாத்தி இயக்குநரின் கருத்து

  அதற்கு பதிலளித்த அவர், இப்போதிருக்கும் இட ஒதுக்கீட்டு முறையை ஒழித்து விடுவேன். சாதி ரீதியிலான இட ஒதுக்கீடு கூடாது. பொருளாதாரா ரீதியிலான இட ஒதுக்கீட்டை மட்டும் நடைமுறைப்படுத்துவேன் என்று பேசியிருந்தார்.

  MORE
  GALLERIES