முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » அப்போ மிஸ்ஸானது... இப்போ நடக்கப்போவுது... - தனுஷுடன் முதன்முறையாக இணையும் வடிவேலு..!

அப்போ மிஸ்ஸானது... இப்போ நடக்கப்போவுது... - தனுஷுடன் முதன்முறையாக இணையும் வடிவேலு..!

இயக்குநர் மாரி செல்வராஜின் படத்தில் முதன்முறையாக தனுஷ் - வடிவேலு இணைந்து நடிக்கவிருக்கின்றனர்.

  • 19

    அப்போ மிஸ்ஸானது... இப்போ நடக்கப்போவுது... - தனுஷுடன் முதன்முறையாக இணையும் வடிவேலு..!

    நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் வடிவேலு நடித்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

    MORE
    GALLERIES

  • 29

    அப்போ மிஸ்ஸானது... இப்போ நடக்கப்போவுது... - தனுஷுடன் முதன்முறையாக இணையும் வடிவேலு..!

    வடிவேலு தற்போது மாமன்னன், சந்திரமுகி 2 ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 39

    அப்போ மிஸ்ஸானது... இப்போ நடக்கப்போவுது... - தனுஷுடன் முதன்முறையாக இணையும் வடிவேலு..!

    இதில் மாமன்னன் படத்தில் வடிவேலு குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கிறாராம்.  உணர்வுப்பூர்வமான காட்சிகளில் நடிகர் வடிவேலு சிறப்பாக நடித்திருப்பதாக  இயக்குநர் மாரி செல்வராஜ் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்திருந்தார்.

    MORE
    GALLERIES

  • 49

    அப்போ மிஸ்ஸானது... இப்போ நடக்கப்போவுது... - தனுஷுடன் முதன்முறையாக இணையும் வடிவேலு..!

    இந்த நிலையில் புதிய படமொன்றில் தனுஷுடன் வடிவேலு இணைந்து நடிக்கவிருக்கிறாராம்.

    MORE
    GALLERIES

  • 59

    அப்போ மிஸ்ஸானது... இப்போ நடக்கப்போவுது... - தனுஷுடன் முதன்முறையாக இணையும் வடிவேலு..!

    தனுஷ் நடிப்பில் வெளியான படிக்காதவன் படத்தில் முதலில் வடிவேலு சில காட்சிகளில் நடித்தார். ஆனால் படக்குழுவினருடன்  ஏற்பட்ட பிரச்னை காரணமாக அவர் பாதியில் விலக அவருக்கு பதிலாக விவேக் நடித்தார்.

    MORE
    GALLERIES

  • 69

    அப்போ மிஸ்ஸானது... இப்போ நடக்கப்போவுது... - தனுஷுடன் முதன்முறையாக இணையும் வடிவேலு..!

    அசால்ட் ஆறுமுகம் என்ற விவேக் நடித்த கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தின் மூலம் தனுஷ் - விவேக் காம்போ உருவானது.

    MORE
    GALLERIES

  • 79

    அப்போ மிஸ்ஸானது... இப்போ நடக்கப்போவுது... - தனுஷுடன் முதன்முறையாக இணையும் வடிவேலு..!

    மாப்பிள்ளை, சீடன், உத்தமபுத்திரன், வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களில் தனுஷ் - விவேக் காம்போ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.

    MORE
    GALLERIES

  • 89

    அப்போ மிஸ்ஸானது... இப்போ நடக்கப்போவுது... - தனுஷுடன் முதன்முறையாக இணையும் வடிவேலு..!

    இதனால் தனுஷ் - வடிவேலு இணைந்து நடிக்க வாய்ப்பில்லாமல் போனது.

    MORE
    GALLERIES

  • 99

    அப்போ மிஸ்ஸானது... இப்போ நடக்கப்போவுது... - தனுஷுடன் முதன்முறையாக இணையும் வடிவேலு..!

    இந்த நிலையில் கர்ணன் படத்துக்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் புதிய படத்தில் நடிக்கவிருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்து வடிவேலு நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

    MORE
    GALLERIES