Home » photogallery » entertainment » CINEMA DHANUSH SON YATHRA DHANUSH SPORTS CAPTAIN S VE SHEKHAR GRANDDAUGHTER AARNA ASHWIN JUNIOR CAPTAIN IN SCHOOL

பள்ளியில் ஸ்போர்ட்ஸ் கேப்டன்... கவனத்தை தன் மீது திருப்பிய தனுஷின் தங்க மகன் யாத்ரா!

தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் பிரிந்த பிறகு அம்மா - அப்பாவுடன் நேரம் செலவிட்டு வருகின்றனர் யாத்ராவும், லிங்காவும்.