Home » photogallery » entertainment » CINEMA DHANUSH MOVIE ACTRESS SARA ALI KHAN WITH CRICKETER SHUBMAN GILL PHOTO VIRAL

கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லை டேட்டிங் செய்கிறாரா தனுஷ் பட நடிகை? வைரலாகும் ஃபோட்டோ…

சாராவும், பிரபல கிரிக்கெட் வீரர் சுப்மான் கில்லும் ரெஸ்டாரன்டில் இருக்கும் ஃபோட்டோ வைரலாகியுள்ளது. இருவரும் டேட்டிங் செய்கிறார்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.