ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » Aishwarya Dhanush: ஐஸ்வர்யா தனுஷ் இணைவை மறைமுகமாக உறுதிப்படுத்திய கஸ்தூரி ராஜா!

Aishwarya Dhanush: ஐஸ்வர்யா தனுஷ் இணைவை மறைமுகமாக உறுதிப்படுத்திய கஸ்தூரி ராஜா!

கடந்த வாரம் தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பிக்க போவதில்லை என்றும், மகன்களுக்காக அவர்கள் மீண்டும் இணைந்து வாழ முடிவெடுத்திருப்பதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது.