ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » Naane Varuvean | புதுச்சேரியில் தனுஷ் பேனருக்கு பீர்- பால் அபிஷேகம் செய்த ரசிகர்கள்!

Naane Varuvean | புதுச்சேரியில் தனுஷ் பேனருக்கு பீர்- பால் அபிஷேகம் செய்த ரசிகர்கள்!

Naane Varuvean | நடிகர் தனுஷ் நடித்துள்ள நானே வருவன் இன்று திரைக்கு வந்துள்ளது. புதுச்சேரியில் காமராஜ் சாலையில் உள்ள திரையரங்கில் அவரது ரசிகர்கள் உற்சாகத்துடன் படத்தை வரவேற்றனர்.

  • News18
  • |